HomeO'டயட் - ஓர் வாரியர் உணவுப்பயணம் - Book by ஓசை செல்லா
O'டயட் - ஓர் வாரியர் உணவுப்பயணம் - Book by ஓசை செல்லா
O'டயட் - ஓர் வாரியர் உணவுப்பயணம் - Book by ஓசை செல்லா
Standard shipping in 5 working days

O'டயட் - ஓர் வாரியர் உணவுப்பயணம் - Book by ஓசை செல்லா

 
₹120
Product Description

உடலின் கொழுப்பை, இயற்கையான முறையில் கறைத்து, சர்க்கரை அளவுகளை சீர்படுத்தி உடலை கட்டுக்கோப்பானதாகவும் இளமைத்துடிப்போடும் மாற்றும் வாரியர் டயட் உணவு முறையில் எந்த ஸ்பெசல் ஐட்டமும் கிடையாது. அளவும் நேரமும் மட்டுமே போதுமானது. நான் கொடுத்துள்ள நமக்காக மாற்றியமைக்கப்பட்டுள்ள வாரியர் உணவால் செலவு குறையுமே ஒழிய நிச்சயம் கூடாது ! குடும்பத்தில் உங்களுக்காக என்று தனியாக பெரிய அளவில் சமைக்க மெனக்கெடுதலும் இல்லை. இந்த உணவுமுறையை கிராமத்து மற்றும் நகரத்து மக்களும் மிக மிக எளிதாக அன்றாட வாழ்க்கையில் பின்பற்றும் வகையிலேயே பாரம்பரிய உணவு முறைகளோடு ஒத்துப்போகும் முறையில் வடிவமைத்துள்ளேன். அனைவரும் படித்து பின்பற்றி வாழ்க இயற்கை நலத்துடன். - ஓசை செல்லா

Share

Secure Payments

Shipping in India

Great Value & Quality
Create your own online store for free.
Sign Up Now