G-TRAP 1+1 OFFER

Share
  • Ships within 2 days
₹ 1,500
Description

கொசுவிற்கு புதிய வில்லன்!?
கொசுவை விரட்டாது!
தேடிப்பிடித்து கொல்லும்!!

தற்போது கோவையின் ஜி-மார்க் நிறுவனத்தின் கிளை சென்னை- தி.நகரில் கடந்த 6 வருடங்களாக கொசு பிடிக்கும் அதிநவீன மெஷினை விற்பனை செய்து வருகிறது. வெளிநாடுகளில் இது போன்ற மெஷின்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

மறுநாள் காலையில் இறந்துகிடக்கும் கொசுக்களை, மெஷினின் அடிப்பகுதியில் பார்க்கலாம். கெமிக்கல் இல்லை. 5 வருடம் வரை ரீபில் செய்ய வேண்டியதும் இல்லை. புகைவராது. பக்க விளைவுகள் கிடையாது. 9791343434, 9790343434