Digital Coaching Business Bundle worth Rs. 1.2 Lakh

Share
₹ 14,999
Description

"Digital Coaching Business Bundle for Aspiring Digital Millionaires” தமிழ் வகுப்பில் கலந்துகொள்வதன் மூலம், உங்களால்

  1. 💪Digital Coach - ஆக ஆயிரக்கணக்கானோரின் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உதவ முடியும், வீட்டில் இருந்தவாறே!
  2. 💪Affiliate Marketer - ஆக நீங்கள் ஒரு Expert ஆக இல்லையெனினும், மற்றவர்களின் பொருட்களை ஆன்லைனில் விற்பதன் மூலம் Passive Income மாதந்தோறும் பெற இயலும்.
  3. 💪Blogger - ஆக நீங்கள் விரும்புவதை உலகுக்கு கொண்டு செல்வதன் மூலம் நெடுங்காலந்திற்கும் ஒரு நிலையான வருமானத்தை ஈட்ட முடியும்.
  4. 💪Digital Marketer - ஆக Digital Mareketing Agency ஆரம்பிப்பதன் மூலம் மற்ற Experts அல்லது Business Owners -க்கு உதவ முடியும்.
  5. 💪Entrepreneur -ஆக உங்களுடைய தற்போதைய Business-யும் உலகெங்கும் Facebook Marketing மூலம் கொண்டு செல்ல முடியும்.
  6. 💪கொரோனோ போன்ற இக்கட்டான சூழ்நிலையிலும் நிலையான Multiple Sources of Income (MSI) பெற முடியும்.

இவை அனைத்திற்கு நீங்கள் எடுக்க வேண்டியது ஒரு முடிவு...

விவசாயி மகனான புருஷோத்தமன் மாதந்தோரும் 5 இலட்சத்திற்கு மேல் ஈட்ட காரணம் அவர் எடுத்த சரியான ஒரு முடிவு இந்த வகுப்பில் இணைந்தது மட்டுமே.

இன்னும் வெற்றிப்பட்ட நூற்றுக்கணகானோர், தங்களால் இயலாத நிலையிலும், முன்னேற வேண்டும் என்ற விருப்பத்திற்கு, எடுத்த ஒரே முடிவு, இந்த வகுப்பில் இனைவது மட்டுமே.

இன்னும் இன்று இனைவதன் மூலம் நீங்கள் பெற இருப்பது…

  1. வாழ்நாள் முழுவதும் வாரந்தோறுமான ஆன்லைன் நேரடி வகுப்பு தமிழில் - [விலைமதிப்பில்லாதது]

  2. Digital Millionaires Business Bundle [₹ 53,496 Value]

    1. ✅ Digital Millionaires Business Model - ஆன்லைன் வியாபர யுக்திகளை எளிமையாக அறிய! [₹9,999 Value ]
    2. ✅ Digital Millionaires Funnel Building Formula - முழுமையான ஆன்லைன் சாம்ராஜியத்தை அமைக்க! [₹9,500 Value ]
    3. ✅ Digital Millionaires Hall of Fame - மூன்று இலட்சத்திற்கும் மேல் ஈட்டி வெற்றிப்பெற்ற மாணவர்களின் அனுபவங்கள்[₹4,999 Value ]
    4. ✅ Digital Millionaires LeadGen Challenge - காசு செலவு செய்யாமல் சமூக வலைதளங்கள் மூலம் சரியான வாடிக்கையாளர்களைப் பெற [₹4,999 Value ]
    5. ✅ Digital Millionaires Blueprint - அடிப்படைகளை ஆழமாக கற்க [₹4,999 Value ]
    6. ✅ Digital Millionaires Inner Circle Vault - இதுவரை வாரந்தோறும் நடந்த நேரடி வகுப்புகளின் தொகுப்பு [₹9,500 Value ]
    7. ✅ Digital Millionaires Traffic Blueprint - கணக்கில்லா வாடிக்கையாளர்களை கொண்டுவருவதற்கான அனைத்து இரகசியங்களும் [₹9,500 Value ]
  3. Fast Action Bonuses [₹ 69,993 Value] இன்று மட்டும்...

    1. 😍BONUS #1 How to Start an Online Coaching Business? ஆன்லைன் கோர்ஸ் எவ்வாறு வடிவமைப்பது, Webinar மூலம் விற்பனை எவ்வாறு, மேடைகளில் விற்பனை எவ்வாறு இன்னும் பல [₹9,999 Value ]
    2. 😍BONUS #2 The Warrior Mindset - போர்வீரனைப் போல் தடைகளை தகர்த்து நோக்கத்தினை நிறைவேற்ற [₹9,999 Value ]
    3. 😍BONUS #3 Freedom Online Business - Blog, Youtube, E-book, Affiliate Marketing மூலம் ஆன்லைனில் சாதிப்பது எப்படி? [₹9,999 Value ]
    4. 😍BONUS #4 Affiliate Marketing Mastery - மற்றவர்கள் பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் மாதந்தோறும் நிலையான வருமானத்தை பெறுவதற்கான முழுமையான வகுப்பு [₹9,999 Value ]
    5. 😍BONUS #5 Facebook Ads Mastery - முகநூல் மூலம் நமக்கு தேவையான சரியான வாடிக்கையாளர்களை நாள்தோறூம் பெறுவதற்கான முழுமையான வகுப்பு [₹9,999 Value ]
    6. 😍BONUS #6 Zapier Mastery - ஆன்லைன் வர்த்தகத்தை முழுமையாக தானியங்கியாக ஆக்குவதன் முழுமையன இரகசியம் [₹9,999 Value ]
    7. 😍BONUS #7 Blogging Course - Blogger ஆக சாதிப்பதற்கான அனைத்து டிஜிட்டல் மார்க்கெட்டிங் நுணுக்கங்களும் அடங்கிய பொக்கிஷம் [₹9,999 Value ]
  4. Lifetime Access & Free Life Time Updates

ரூ. 1,23,489 மதிப்புள்ள அனைத்து வகுப்புகளும் இன்று பதிவு செய்பவர்களுக்கு வெறும் ரூ. 4,999 மட்டுமே!

ஏன்?

இதற்கும் குறைவாக, இந்த விலைமதிப்பில்லா வகுப்புகளை கொடுக்க இயலாது என்ற காரணத்தினால்தான்!

மூன்று வருடத்திற்கு முன், இந்த விஷயங்களை நான் அறியாதனால் 20 இலட்சத்திற்கும் மேல் நஷ்டமைடைந்து,

பின் பல இலட்சங்களை முதலீடு செய்து அனுபவ ரீதியாக கற்ற அனைத்தையும்,

தமிழத்தில் வீட்டிற்கு ஒருவராது இதனைக் கற்று எவரொருவருக்கும் அடிமையாகாமால்,

சுய தொழிலில் வெற்றியடைய வேண்டும் என்பது என்னுடைய தலையாய குறிக்கோள்!

உங்களுக்க நான் உதவ வேண்டுமெனில், நிச்சயம் இந்த முதல் படியை எடுத்து வைக்க வேண்டும்.

பணம் அதற்கு தடையாக இருந்தால், நம் விருப்பம் நிறைவேற இனி என்றுமே தடையாக "பணம்” இருக்க கூடாது என்பதற்கான ஒரு சிறிய முதலீடுதான் இது.

நம் கல்லூரி படிப்பு கொடுக்காத, பல பொருளாதார இரகசியங்களை கற்றுக்கொள்ள செய்யும் மிகச்சிறிய முதலீடுதான் இது!

நம் அறியாமையால் (Cost Of Ignorance) நாம் இழக்க கூடிய பல கோடிகளைவிட, இந்த ஒரு சில ஆயிரங்கள் ஒரு மிகச்சிறந்த முதலீடு!

படிக்க நேரமில்லை என்று நினைத்தால், இனி கற்று முன்னேறுவதற்கும், குடும்ப உறவுகளுடன் செலவு செய்வதற்கும் நேரமில்லாமல் பணத்திற்கான வாழ்நாளை அர்ப்பணிக்க கூடியவர்களாக ஆகிவிடுவோமோ என்று சற்று நினைத்து பாருங்கள்.

"காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்" எனக் கூறுவார்கள். அதைப்போல், ஆன்லைன் வர்த்தகத்தில் கால் பதித்து வெற்றிப்பெற இதைவிட சரியான தருணம் இல்லை.

"Money Loves Speed” என்று கூறூவார்கள். யார் வேகமாக நடைமுறைப்படுத்துகிறார்களோ அவர்களே வெற்றிப்பெறுவார்கள்.

நிச்சயம் நீங்களும் வெற்றிபெறுவீர்கள்!

என்னால் முடியும் போது, நிச்சயம் உங்களாலும் முடியும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை !

உங்களுக்குள் இருக்கும் மகாசக்தி நிச்சயம் உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட அதிசியங்களை நிகழ்த்தக்கூடியது!

அதனை வெளிக்கொண்டு வர நீங்கள் செய்ய வேண்டிய முதல் படி, மேலுள்ள பட்டனைக் க்ளிக் செய்து இணையவும்!