HomeVaasthu Ippadi Irunthal Nallathu Seiyum - TAMIL | வாஸ்து இப்படி இருந்தால் நல்லது செய்யும்
Vaasthu Ippadi Irunthal Nallathu Seiyum - TAMIL | வாஸ்து இப்படி இருந்தால் நல்லது செய்யும்
Vaasthu Ippadi Irunthal Nallathu Seiyum - TAMIL | வாஸ்து இப்படி இருந்தால் நல்லது செய்யும்Vaasthu Ippadi Irunthal Nallathu Seiyum - TAMIL | வாஸ்து இப்படி இருந்தால் நல்லது செய்யும்

Vaasthu Ippadi Irunthal Nallathu Seiyum - TAMIL | வாஸ்து இப்படி இருந்தால் நல்லது செய்யும்

 
₹49
Product Description

வாஸ்துகலை என்கிற கட்டட சாஸ்திர அமைப்பில் எந்த ஒரு கட்டட அமைப்பின் வெளிபகுதியும் உள்பகுதியும் எப்படி அமைந்திருந்தால் நல்லது நடக்கும் என்பதை சுருக்கமாக விளக்குகிறார் நூலாசிரியர். சொந்த வீடு வாங்குகிறவர்களுக்கும், சொந்த வீடு கட்டுகிறவர்களுக்கும் மட்டுமல்லாமல், வாடகை வீட்டில் உள்ளவர்களும் எளிய முறை வாஸ்து பார்த்து முன்னேற வேண்டும் என்பதே நூலாசிரியரின் விருப்பமாகும். 36 பக்கங்கள் கொண்ட இந்த நூல் நிச்சயம் உங்களுக்கு பயன் உள்ளதாகவே இருக்கும்.

Share

Secure Payments

Shipping in India

Great Value & Quality
Create your own online store for free.
Sign Up Now