இலுப்பையூர் குடியழைப்பு விழா - 2019

பதினைந்தாம் ஆண்டு பால்குட விழா - 2019

Share
  • Start Date: May 12, 2019, 7 a.m.
  • End Date: May 12, 2019, 1 p.m.
  • Venue: இலுப்பையூர்
₹ 150
Description

இலுப்பையூர் ஆ.வே.ச. இளைஞர் அணியினர் நடத்தும் பதினைந்தாம் ஆண்டு பால்குட விழா, மே மாதம் 12 ஆம் தேதி (சித்திரை 29), ஞாயிற்றுக்கிழமை காலை 07.00 மணிக்கு தொடங்க இருக்கின்றது. பால்குடம் எடுக்க விரும்புகின்றவர்கள் மே மாதம் 10 அம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 11.59க்குள் முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பால் குடம் எடுக்க நபர் ஒன்றுக்கு கட்டணம் : ரூ. 150/-

பால் குடம் எடுப்பதுப் பற்றிய மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்க :
தே. அரவிந்தன் (+91 - 96988 08960, +91 - 86670 80269).