இலுப்பையூர் குடியழைப்பு விழா - 2019

இலுப்பையூர் குடியழைப்பு விழா (சித்திரைத் திருவிழா) – 2019: நன்கொடை

Share
Min ₹ 100
Description

இலுப்பையூர் அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயக் குடியழைப்பு விழா (சித்திரைத் திருவிழா) – 2019, வருகின்ற மே மாதம் 10 ஆம் தேதி (சித்திரை 27) வெள்ளிக்கிழமை தொடங்கி, மே மாதம் 14 ஆம் தேதி செவ்வாய்கிழமை வரை கோலாகலமாக நடைபெற இருக்கின்றது. குடியழைப்பு விழா சிறப்பாக நடைபெறுவதற்கு கிராமப் பொதுமக்களிடமிருந்தும், பக்தர்களிடமிருந்தும் நன்கொடை தாராளமாக வரவேற்கப்படுகின்றது.