SEO Tamil Course

Share
  • Image
  • 91 KB
₹ 399
Description

வீட்டில் இருந்த படியே SEO கற்றுக் கொள்ளுங்கள்.

Google வழியாக உங்கள் சேவை / பொருட்கள் தேடும் நபர்களை கண்டறிந்து உங்கள் வியாபார வாய்ப்புகளை வளர்த்துக் கொள்ளும் ஒரு யுத்தி தான் SEO.

பல நிறுவனங்களில் அதிக வேலை வாய்ப்பு உள்ள துறையாகவும் இருப்பதனாலும், குறைந்த காலத்தில் அதிக சம்பளம் / வருமானம் ஈட்டக்கூடிய வாய்ப்பும் இருப்பதனால் பலரும் SEO தொழில்நுட்பத்தை கற்றுகொள்கிறார்கள் ..

SEO தொழில்நுட்பம் கற்றவர்களுக்கு நிறுவனங்களில் அதிகம் முன்னுரிமை தரப்படுவதால் இதன் பயிற்சி கட்டணமும் அதிகம். 8,000 முதல் 30,000 இந்திய ரூபாய் வரை இதற்கான பயிற்சி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

சுய தொழிலாக SEO சேவை வழங்குபவர்கள் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து 10,000 முதல் 1,00,000 இந்திய ரூபாய் வரை சேவை கட்டணமாக பெறுகின்றனர்.

இது இணைய வழி SEO அறிமுக பாடம். தமிழில் SEO கற்றுக் கொள்ள இந்த

பாடத்திட்டம்

SEO அறிமுகம்
Keyword என்றால் என்ன,
எப்படி keyword தேர்வு செய்வது
கூகிள் எப்படி இயங்குகிறது
Google spider என்றால் என்ன
Google தேடு பொறியில் எப்படி நம் website விவரங்களை சேர்ப்பது

Backlink என்றால் என்ன
எப்படி backlink கொண்டு வருவது
Onpage SEO என்றால் என்ன
கூகிள் எதிர்பார்க்கும் இணையதள உள்ளீடுகள்
Offpage SEO என்றால் என்ன
Positive and negative Off page SEO

SEO Faqs and interview Q/A

இணையத்தில் நாம் தேடும் தகவல்களை Google, Bing, Yahoo! போன்ற தேடு பொறிகள் வாயிலாக ஒருங்கிணைக்கப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டு பின் நமக்கு காட்டப்படுகிறது. அப்படித் தேடும் போது நம் நிறுவனத்தின் தகவல்தான் தேடுபவர்களுக்கு முதலில் தர வேண்டுமென பல நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. இது எப்படி சாத்தியம்.

நுட்பங்களை முழுமையாக கற்றுக் கொள்ள பதிவு செய்யுங்கள!