ட்ரங்கு பெட்டிக் கதைகள் (சிறுகதை தொகுப்பு) - ஜீவ கரிகாலன்

Share
  • Ships within 2 days
150
Description

கதைகளுடனான என் பயணம், காத்திருப்பு, தேர்வு என எல்லாமும் ட்ரங்கு பெட்டியின் வாழ்க்கையைப் போலவே.

பெரியதொரு வாசிப்பு பின்புலமோ, அனுபவ, அரசியல், சித்தாந்தக் கற்பிதங்களோ இல்லாத ஒருவனாக, ஓவியங்களோடும், சிற்பங்களோடும் அதன் பண்புகளை ஒத்த படிமங்களோடும் உலவியதே என் கதைகளாக இப்போது உருப்பெற்று, சில மறுவுருப்பெற்று இருக்கின்றன. பெரும்பான்மையான கதைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாகவே இருக்கின்றன.

  • ஜீவ கரிகாலன்