டொரினா (சிறுகதைகள்) - கார்த்திக் பாலசுப்ரமணியன்

Share
  • Ships within 2 days
100
Description

எழுதும் போதும் ஏராளமான சவால்கள் காத்திருக்கின்றன. இவற்றைக் கடப்பதற்கு சிறந்த வாசிப்பு அனுபவம் தேவை. மேலும் பலவீனமான பகுதிகளை கண்டறிந்து அவற்றைத் தூக்கி எறியவும், நேர்த்திமிக்கதாiகவும் பரிபூரணம் கொண்டதாகவும் நகர்த்திச் செல்ல நிதானமும், தெளிவும் வேண்டும்.

இந்த பக்குவம் கைவரப் பெற்றவராகவே கார்த்திக் பாலசுப்ரமணியம் தெரிகிறார். டொரினா இந்த வகையில் கவனிக்கத் தக்க ஒரு தொகுப்பு.

  • ஜி. முருகன்