'இந்து' தேசியம் - தொ. பரமசிவன்

Share
  • Ships within 2 days
130
Description

பேராசிரியர் தொ. பரமசிவன் எழுதி வெளிவந்த 'நான் இந்துவல்ல நீங்கள்?', 'இந்து தேசியம்', சங்கரமடம்; தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள், இதுதான் பார்ப்பனியம், புனா ஒப்பந்தம்: ஒரு சோகக்கதை ஆகிய ஐந்து குறு நூல்கள் கொளத்தூர் மணி அணிந்துரையுடன் நூலாக்கம் பெற்றுள்ளது. தற்போதைய சூழலில் வாசிக்க வேண்டிய நூல்.