நந்தலாலா (சிறுகதை தொகுப்பு) - நந்தன் ஸ்ரீதரன்

Share
  • Ships within 2 days
120
Description

மனித உறவுகளின் பல்வேறு நுண்ணிய அடுக்குகளைத் துல்லியமாகக் காட்சிப்படுத்துவதில் சிக்கலற்ற மொழியில் ரயில் போல் சீராகப் பயணிக்கும் நந்தன் ஸ்ரீதரின் கதைகள், உள்ளங்கையில் ஒரு ஐஸ்கட்டியை வைத்திருப்பதைப் போன்ற உணர்வைத் தருபவை. முதலில் குளிர்ச்சியைத் தந்துவிட்டு மெதுவாக அது கடத்தும் வலியும், அழுத்தமும் மிக வலிமையானது. கட்டி நீராகி வடிந்த பின்னும் எலும்பு வரை அதன் தாக்கம் இருக்கும்.

  • யாவரும் பப்ளிஷர்ஸ்