4 Professional Courses

Share
3,000
Description

Photoshop 7.0,
Pagemaker 7.0,
Corel Draw X6,
InDesign CS6

இந்த நான்கு மென்பொருள்களும் DTP எனும் தொழிலை மேற்கொள்வதற்கு ஏற்றதாகும். இந்த மென்பொருள்களை நாம் கற்றுக்கொள்வதால் வேலைகளை எளிதில் முடித்து கொடுக்கலாம்.

இந்த வகுப்பில் நீங்கள் சேருவதால் உங்களுக்கு 10000 ரூபாய் மதிப்புள்ள இமேஜ் கலெக்ஷன் கிடைக்கும். அதோடு கிளிப் ஆர்ட் மற்றும் தமிழ் எழுத்துருக்கள் ஆகியவை கிடைக்கும்.

ஒரு தொழிலை நடத்துவதற்கு ஏதுவான அனைத்து அம்சங்களும் இந்த வகுப்பில் உங்களுக்கு கிடைக்கும்.

எப்படி இந்த வகுப்பில் சேருவது என்பதை கீழ்வரும் வீடியோவினை பாருங்கள்...