21 days Facebook + Instagram + YouTube Marketing in தமிழ்

Share
₹ 12,999₹ 999
Description

உங்கள் வணிகத்தை 10X மடங்கு உயர்த்த ஆசையா ?

YardStick Digital Solutions வழங்கும் 21 days Facebook + Instagram + YouTube marketing in தமிழ் at Rs. 999 only.

இந்த marketing techniques கற்பதன் மூலம் உங்கள் Business யை பன்மடங்கு உயர்த்துங்கள்.

Facebook Course உள்ளடக்கங்கள்:

  1. உங்கள் வணிகத்தை 10X மடங்கு அதிகரிக்கலாம்
  2. உங்கள் BRAND யை உலகறியச் செய்யலாம்
  3. Facebook மூலம் தரமான Customer Leadsகளை பெற முடியும்
  4. மிக துல்லியமான Laser targeting மூலம் உங்கள் Online Store விற்பனையை பெருக்கலாம்
  5. இதே திறமையை மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள 25000 முதல் 30000 வரை செலுத்த வேண்டிய அவசியமில்லை
  6. யார் உதவியும் இல்லாமல் நீங்களே Facebook Ads உருவாக்கி உங்கள் Business ஐ விரிவுபடுத்தலாம்

Instagram Course உள்ளடக்கங்கள்:
1. உங்கள் வணிகத்தை 10X மடங்கு அதிகரிக்கலாம்
2. இந்த Course யை கற்றுக்கொள்வதன் மூலம் நீங்கள் Instagram Followers யை இரட்டிப்பாக்கலாம்
3. இதே திறமையை மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள 25000 முதல் 30000 வரை செலுத்த வேண்டிய அவசியமில்லை
4. உங்களுக்கான ஒரு Loyal Follower Base யை உருவாக்குங்கள்
5. அதிக Sales Enquiries யை பெற்று, அதன் மூலம் Business யை பெருக்குங்கள்

YouTube Course உள்ளடக்கங்கள்:
1. YouTube Marketing பற்றிய அறிமுகம்
2. YouTube Channel setup செய்வது எப்படி ?
3. Competitor's Research செய்வது எப்படி ?
4. YouTube SEO techniques பற்றி அறிந்துகொள்ளுங்கள்
5. உங்கள் Video வை YouTube ல் upload செய்வது எப்படி?
6. முக்கியமான YouTube Channel features பற்றி அறிந்துகொள்ளுங்கள்
7. YouTube ல் Paid Ads create செய்வது எப்படி?
8. YouTube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?
9. YouTube channel revenue details தெரிந்து கொள்வது எப்படி?

முடிவு சார்ந்த அணுகுமுறையுடன் (Result Oriented Approach) இந்த பாடத்திட்டத்தை உருவாக்கியுள்ளோம்

உங்கள் ஆன்லைன் விற்பனையை இப்போதே அதிகரிக்கச் செய்யுங்கள்.

இந்த Course இன் விலை Rs.12,999 ஆனால் [முதல் 50 நபர்களுக்கு மட்டும் Rs.999 மட்டுமே]

Bonus Content:

Facebook & Instagram Posts மற்றும் YouTube thumbnail design யை Canva மூலம் design செய்வது எப்படி என்று கற்றுக்கொள்ளுங்கள்

எங்கள் பிரத்யேக ஃபேஸ்புக் குழுவில் இணையுங்கள் (Access to our Exclusive Facebook Private Group)

வாழ்நாள் அணுகலைப் இலவசமாக பெறுங்கள் (Get your Free Lifetime Access) மூலம்

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்: +91 8220254450 / +91 6384190020